/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/oili_2.jpg)
சென்னை 12 மாவட்ட காவல் துணை ஆணையர்களிடம் வாட்ஸ் ஆப் வீடியோ அழைப்பு மூலம் புகார் அளிக்கலாம்.
பரங்கிமலை- 70101-10833, அடையாறு- 87544-01111, தியாகராய நகர்- 90030- 84100, மயிலாப்பூர்- 63811- 00100, திருவல்லிக்கேணி- 94981- 81387, கீழ்ப்பாக்கம்- 94980- 10605, பூக்கடை- 94980- 08577, வண்ணாரப்பேட்டை- 94981- 33110, மாதவரம்- 94981- 81385, புளியந்தோப்பு- 63694- 23245, அண்ணாநகர்- 91764- 26100, அம்பத்தூர்- 91764- 27100, ஆகிய எண்களில் திங்கள்கிழமை, புதன்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் நண்பகல் 12.00 மணி முதல் 01.00 மணி வரை புகார் அளிக்கலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)