/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/raji1 (1).jpg)
சென்னையில் உள்ள போயஸ் கார்டனில் தனது இல்லம் முன் திரண்டிருந்த ரசிகர்களைப் பார்த்து கை அசைத்து தீபாவளி வாழ்த்துத் தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்.
Advertisment
வழக்கமாக வீட்டிலிருந்து வெளியே வந்து வாழ்த்து தெரிவிக்கும் நடிகர் ரஜினிகாந்த், கரோனா பரவல் காரணமாக முகக்கவசம் அணிந்து வீட்டிற்குள் இருந்தபடியேஅனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
Advertisment
Follow Us