9 நாளில் பெட்ரோல் ரூபாய் 4.42, டீசல் ரூபாய் 4.47 விலை உயர்வு!

chennai petrol and diesel price

ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 80- ஐ நெருங்கியது.ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 43 காசு உயர்ந்து ரூபாய் 79.96-க்கும், டீசல் 51 காசு உயர்ந்து லிட்டர் ரூபாய் 72.69-க்கும் விற்பனையாகிறது.

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை 9- ஆவது நாளாக எண்ணெய் நிறுவனங்கள் உயர்ந்த்தியுள்ளன.கடந்த 9 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 4,42, டீசல் விலை லிட்டருக்கு ரூபாய் 4.47 உயர்த்தப்பட்டுள்ளது.

Chennai diesel petrol price
இதையும் படியுங்கள்
Subscribe