Advertisment

பெட்ரோல் ரூபாய் 84.52, டீசல் ரூபாய் 78.86!

chennai petrol and diesel price

Advertisment

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 12 காசு அதிகரித்து ரூபாய் 84.52-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் சென்னையில் விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் டீசல் தொடர்ந்து ரூபாய் 78.86- க்கு விற்பனையாகிறது.

Chennai diesel petrol price
இதையும் படியுங்கள்
Subscribe