சென்னை பெருங்குடி கொலை சம்பவம்; கொல்லப்பட்ட பெண் யாரென்ற அடையாளம் கண்டுபிடிப்பு!! பரபரப்பு விசாரணை!!

சென்னை பெருங்குடி குப்பை கிடங்கில் கடந்த 21ம் தேதி கை, கால் துண்டுதுண்டாக பெண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்ட கொலை சம்பவத்தில்தற்போது துப்பு துலக்கியுள்ளனர் போலீசார்.

கொல்லப்பட்ட பெண் யார் என அடையாளம் தெரியாமல் இருந்த நிலையில், துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட பெண் தூத்துக்குடியைச் சேர்ந்த சந்தியா என பள்ளிக்கரணை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

 Chennai Perungudi murder case The identity of the woman who was killed Inquiry !!

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Chennai murder police
இதையும் படியுங்கள்
Subscribe