Advertisment

மத நல்லிணக்கத்துடன் புத்தாண்டை வரவேற்கும் ஓவியர் (படங்கள்)

சென்னை பட்டினப்பாக்கம் அருகே உள்ளசீனிவாசபுரம் பகுதியில் உள்ள ஓவியர் லஷ்மணன் என்பவர், ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்கும் விதமாக மத ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் அவரது வீட்டுச் சுவரில்ஓவியம் ஒன்றை வரைந்துள்ளார். இதனை அப்பகுதியில்உள்ள குழந்தைகள், பொதுமக்கள் ஆச்சரியத்துடன்பார்த்துச் செல்கின்றனர்.

Advertisment

Artist new year
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe