Advertisment

சென்னை பாரிமுனையில் இடிந்து விழுந்த 4 மாடிக் கட்டடம் (படங்கள்)

சென்னை பாரிமுனை அர்மேனியன் தெருவில் உள்ள பழமையான நான்கு மாடிக் கட்டடம் ஒன்றின் 4வது தளத்தில் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், திடீரென அந்த கட்டடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. இந்த விபத்தில்புனரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களைமீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் தொடர்ந்துஈடுபட்டுள்ளனர். மேலும் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய்கள் கொண்டு வரப்பட்டு இடிபாடுகளில் யாரேனும்சிக்கி உள்ளனராஎனத்தேடி வருகின்றனர்.

Advertisment

Broadway building Collapsed Chennai fire department Rescue
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe