சென்னைதிருவொற்றியூர் திமுகஎம்எல்ஏ கே.பி.பி.சாமி(57) உடல்நலக்குறைவால் கே.வி குப்பத்தில் உள்ள இல்லத்தில் காலமானார். திமுகமுன்னாள் அமைச்சரான இவர் திமுகமீனவரணி செயலாளராக உள்ளார். அதேபோல் திமுக ஆட்சியில் மீன்வளத்துறை அமைச்சராக இருந்தார்என்பது குறிப்பிடத்தக்கது.