CHENNAI MINISTER JAYAKUMAR PRESS MEET

Advertisment

சென்னையில் பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், "கருணாநிதியின் திமுக தற்போது பிரசாந்த் கிஷோரின் திமுகவாக மாறிவிட்டது. திமுகவின் உண்மை முகத்தை மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். சிஏஏவால் பாதிப்பு வராது என முதல்வர் உறுதியளித்ததால் இஸ்லாமியர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்." இவ்வாறு அமைச்சர் பேசினார்.