chennai metro trains peoples

Advertisment

சென்னை பரங்கிமலை- சென்ட்ரல் இடையே மீண்டும் மெட்ரோ ரயில் சேவை தொடங்கியுள்ளது.

மேலும் சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையம் செல்லும் வழித்தடத்தில் தற்காலிகமாக மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது என்றும், விமான நிலையத்திற்குச் செல்ல வேண்டிய பயணிகள் ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் வழியே செல்லலாம் என்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே விமான நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.