'10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு'- வானிலை ஆய்வு மையம் தகவல்!

chennai meteorological department rains is possible

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் கோவை, நீலகிரி, தேனி, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விழுப்புரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

chennai meteorological department rain Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe