Advertisment

தமிழகத்தில் கோவை, நீலகிரி, சேலம், தருமபுரி, ஈரோடு, திண்டுக்கல், மதுரை, நெல்லை, விருதுநகர், கன்னியாகுமரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச்சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

chennai meteorological department 13 districts rain possible

Advertisment

மேலும் மூன்று நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் சில பகுதிகளில் 30- 50 கி.மீ வேகத்தில் காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. மதுரை, திருச்சி, வேலூர், கரூர், திருத்தணியில் 40- 41 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.