சென்னை மெரினாவில் உள்ளபேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செய்ததிமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அங்கு பணியில் இருந்த ஊழியர்களுக்கு கரோனா வைரஸ் நோயிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முக கவசம், சானிடைசர், வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க நிதி உதவி, மளிகை பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றைவழங்கினார். இந்நிகழ்வின்போது சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பிகே சேகர்பாபு உடன் இருந்தார்.
அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை!
Advertisment
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-04/stalin3.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-04/stalin2.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-04/stalin.jpg)