/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/gandhi-s-statue (1).jpg)
நீதிமன்ற அவமதிப்பு விதிகளைத் தவறாகபயன்படுத்தியதாக, உச்சநீதிமன்றத்திற்கு எதிர்ப்பைதெரிவிக்கும் வகையில், மெரினா- காந்தி சிலையருகே மலர் வளையம் வைக்கசென்ற மூன்று வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு எதிரான நடவடிக்கை மூலம்,கருத்துசுதந்திரம் புதைகுழிக்குசென்றதாககூறி, காந்தி சிலை அருகே மலர் வளையம் வைத்த வழக்கறிஞர்கள் டி.சிவஞானசம்பந்தம், ஏ.பி.சூரியபிரகாசம், எம்.எல்.ரவி, ஆகியோரை மெரினா காவல் நிலையத்தினர் கைது செய்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)