Advertisment

சென்னை, ஆரணியில் கனமழை!

சென்னையில் கிண்டி, அண்ணாநகர், ஈக்காட்டுதாங்கல், தி.நகர், கோடம்பாக்கம், ஆதம்பாக்கம், வேளச்சேரி, துரைப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.அதேபோல் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே சேவூர், களம்பூர், ஆதனூர், மலையம்பட்டு உள்ளிட்ட இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது.

Advertisment
Chennai heavy rains peoples
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe