Advertisment

சென்னையில் புறநகர் ரயில் சேவை அதிகரிப்பு!

chennai local trains service southern railway announced

சென்னை பயணிகளின் தேவை கருதி புறநகர் ரயில் சேவை 65% லிருந்து 80% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Advertisment

'இன்று (28/12/2020) முதல் சென்னை புறநகர் ரயில்களின் எண்ணிக்கை 410- லிருந்து 500- ஆக அதிகரிக்கப்பட்டு ரயில்கள் இயக்கப்படுகின்றன. புறநகர் ரயில் சேவை நீட்டிக்கப்பட்டாலும் Non Peak Hours-ல் மட்டுமே அனைத்து தரப்பினருக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதிகரிக்கப்பட்ட சென்னை புறநகர் ரயில் சேவைகள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இயக்கப்படும்' என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Advertisment

Chennai local trains Southern Railway
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe