style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
மக்கள் நலன் கருதி அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க ஏதுவாக சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட் நாளை (27/03/2020) வழக்கம் போல் செயல்படும் என்று கோயம்பேடு வியாபாரிகள் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர். நாளை முதல் 2 நாட்கள் விடுமுறை என அறிவித்திருந்த நிலையில் வியாபாரிகள் தங்களது முடிவை மாற்றினர்.கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகள் மட்டுமே காய்கறி வாங்க அனுமதிக்கப்படுகின்றனர்.