spicejet

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

சென்னையிலிருந்து கேரள மாநிலத்திலுள்ள கோழிக்கோடு சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் திடீரென இயந்திரக்கோளாறு ஏற்பட்டது. இதனால் அந்த விமானம் மீண்டும் சென்னையிலேயே தரையிறக்கப்பட்டது. அந்த விமானத்தில் 59 பயணிகள் இருந்தது குறிப்பிடத்தக்கது. இயந்திரக்கோளாறால் சென்னை - மதுரை ஸ்பைஸ்ஜெட்விமானமும் ரத்து செய்யப்பட்டது.