பாலியல் தொல்லை குறித்து புகார் கொடுத்த மாணவர்களை கலாஷேத்ரா நிர்வாகம் மிரட்டுவதைக் கண்டித்தும், ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணன் தலைமையிலான குழுவினரின் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் எனவும், பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ள ஹரிபத்மன் ஜாமீனில் வராமல் தடுக்க வேண்டும் என்றும், குற்றச்சாட்டுக்கு உள்ளான மற்ற மூவரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி இன்று (10.04.2023) கலாஷேத்ரா கல்லூரி முன்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகிய அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கலாஷேத்ரா நிர்வாகத்தைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டம் (படங்கள்)
Advertisment
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-04/kala-1.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-04/kala-2.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-04/kala-3.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-04/kala-4.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-04/kala-5.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-04/kala-6.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-04/kala-7.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-04/kala-8.jpg)