Advertisment

ஜேப்பியார் கல்வி குழுமத்தில் வருமான வரித்துறை அதிரடி சோதனை!

chennai jeppiaar group office and college cbi raid

சென்னையில் உள்ள ஜேப்பியார் கல்விக்குழுமத்திற்கு சொந்தமான 25- க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றன. வரி ஏய்ப்பு தொடர்பான புகாரை அடுத்து, வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை.

Advertisment

it raid jeppiaar group Chennai Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe