சென்னை அண்ணாநகர் விரிவாக்கம் இளங்கோ நகர் ஏபிஜே அப்துல்கலாம் விளையாட்டு மைதானத்தில் உலக மகளிர் தினவிழா நடைபெற்றது.

Advertisment

CHENNAI INTERNATIONAL WOMENS DAY CELEBRATION

ருதிர் யோகா அகாடமி, ருதிர் அறக்கட்டளை இணைந்து நடத்திய இந்த விழாவுக்கு டாக்டர் யோகசிரோன்மணி ராஜேஸ்வரி தலைமை வகித்தார். விழாவில் மகளிருக்கான யோகா நிகழ்ச்சிகளும், நடனநிகழ்ச்சி, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றன. இந்தவிழாவில் சிறப்பு விருந்தினர்களாக சின்னத்திரை நடிகை ஹரிப்பிரியா, சினிமா ஸ்டண்ட் இயக்குனர் ஜாகுவார் தங்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.