சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்களுடன், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். விமான நிலையத்திற்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பிறகே, அனுமதிக்கப்படுகின்றனர். அதேபோல் விமான பயணிகள் தீவிர சோதனைக்கு, பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக அவ்வப்போது, சென்னை விமான நிலையத்தில் சோதனை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Advertisment