நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 18- ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தில் நிலவி வரும் பிரச்சனைகள் குறித்து, தமிழகத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், கனிமொழி, ஜோதிமணி, தமிழச்சி தங்க பாண்டியன், தங்கபாலு,ரவீந்திரநாத் குமார் உள்ளிட்டோர் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி வருகின்றன.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/zero_1.jpg)
இந்நிலையில் சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீஃப் மரணம் தொடர்பாக மக்களவையில் பூஜ்ஜியம் நேரத்தில் பேசுவதற்கு அனுமதி கேட்டு, மக்களவை செயலரிடம் திருமாவளவன் எம்.பி கடிதம் அளித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)