Advertisment

6- ஆம் தேதி முதல் காணொலி மூலமே வழக்கு விசாரணை!- நீதிபதிகள் கூட்டத்தில் முடிவு!

ht

சென்னை உயர்நீதிமன்றத்தில் வரும் 6- ஆம் தேதி முதல் காணொலி மூலமே வழக்கு விசாரணை நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Advertisment

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் நடந்த நீதிபதிகள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வரும் 6- ஆம் தேதி முதல் ஊரடங்கு தளர்த்தப்பட உள்ளதால், நீதிமன்றத்தைத் திறக்கலாமா? என, அக்கூட்டத்தில் ஆலோசனை நடைபெற்றது. இந்நிலையில் காணொலி மூலமே வழக்கு விசாரணை நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Advertisment

video conference chennai high court
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe