CHENNAI HIGH COURT NEW CHIEF JUDGE PRESIDENT ORDER

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக அமரேஸ்வர் பிரதாப் சஹியை நியமித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். பீகார் மாநிலம் பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள அமரேஸ்வர் பிரதாப் சஹியை, நவம்பர் 13- ஆம் தேதிக்குள் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்க குடியரசுத்தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisment