சாதிவாரி கணக்கெடுப்பு கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!

chennai high court disposed case

சாதிவாரி கணக்கெடுப்பு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்.

2021- ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரியாக நடத்தக்கோரி வழக்கறிஞர் ஆனந்த்பாபு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கு இன்று (18/12/2020) விசாரணைக்கு வந்தபோது வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'சாதியில்லா சமுதாயத்தை நோக்கி செல்லும் போது சாதி வாரியான கணக்கெடுப்பை ஏன் நடத்த வேண்டும்? போராட்டங்கள் மூலம் எதையும் அடைந்துவிட முடியாது' எனக் கருத்துகூறிய நீதிபதிகள்வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

chennai high court
இதையும் படியுங்கள்
Subscribe