கரூர் மாவட்ட தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
பொதுக்கூட்டம் நடத்த அதிமுகவை சேர்ந்த காளியப்பன் அனுமதி கேட்டவுடன் தரப்படுவதை எதிர்த்து கரூர் திமுக மாவட்ட செயலாளர் செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்தார். தேர்தல் முடிந்துவிட்டதால் இந்த மனுவை ஏற்க முடியாது எனக்கூறி மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.