சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசை கண்டித்துள்ளது. அப்போது இவ்வாறு கூறியுள்ளது.

Advertisment

chennai high court

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தேவையான வசதிகளை அரசு செய்து கொடுப்பதில்லை. சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தமிழக அரசு ஒத்துழைக்க மறுக்கிறது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு இருக்கைகள்கூட வழங்கப்படவில்லை எனக் கூறியுள்ளது.

இதற்கு பதிலளித்த அரசு தரப்பு பொன். மாணிக்கவேலுக்கு 70,000 ரூபாயும், சிறப்பு அதிகாரி பணிக்கு 50,000 ரூபாயும் வழங்கப்படுகிறது. சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவிற்கு சென்னை, திருச்சியில் அலுவலகங்கள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. சிலை கடத்தல் தடுப்பு பிரிவிற்கு செய்து தரப்பட்டுள்ள வசதிகள் குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisment