சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 10 புதிய நீதிபதிகள்... குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

jh

சென்னை உயர் நீதிமன்றத்துக்குப் புதிதாக, 10 நீதிபதிகளைநியமனம் செய்வதற்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

விரைவில் புதிய நீதிபதிகள் நியமிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், தேங்கியுள்ள வழக்குகள் விரைவாக முடிக்கப்பட வாய்ப்பு உண்டாகும். விரைவில், நீதிபதிகளின் பெயர்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

highcourt
இதையும் படியுங்கள்
Subscribe