style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
தோட்டக்குறிச்சி காவிரி ஆற்றல் மணல் கொள்ளையை கண்காணிக்க சிறப்புக்குழு அமைக்கவில்லை என ராஜ்குமார் என்பவர் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன் இவ்வாறு கூறியுள்ளார்.
அரசு பணியில் உள்ளோர் மணல் கடத்தலில் ஈடுபட்டால் ஏன் அதிகபட்ச நடவடிக்கை எடுக்கக்கூடாது. செயற்கைகோள் மூலம் புகைப்படம், கண்காணிப்பு போன்ற முறைகளை மணல் கடத்தலை தடுக்க பயன்படுத்தலாமே?
மேலும் வழக்கில் உதவ சென்னை ஐஐடி இயக்குநரை நீதிமன்றம் தானாக முன்வந்து எதிர்மனுதாரராக சேர்த்தது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});