Advertisment

குற்றவாளிகளும் காவல்துறையினரும் கைகோர்த்து செயல்படுவதாக சந்தேகம் - உயர்நீதிமன்றம்

h

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

தமிழகத்தில் குற்றவாளிகளும் காவல்துறையினரும் கைகோர்த்து செயல்படுவதாக சந்தேகம் எழுகிறது என்றுசென்னை உயர்நீதிமன்றநீதிபதி முரளிதரன்கருத்து தெரிவித்துள்ளார். மேலும் 2009 முதல் 2014 வரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமால்2.15 இலட்சம் வழக்குகள்முடித்து வைக்கப்பட்டுள்ளதுபற்றியும் கேள்வி எழுப்பினார். இதுதொடர்பாகஜனவரி 25-ம் தேதிக்குள் விரிவான அறிக்கையை உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபி இருவரும் அளிக்க வேண்டும் என்றும்உத்தரவிட்டுள்ளார்.அதுமட்டுமின்றிமாஜிஸ்திரேட்டுகளும் இயந்திரத்தனமாக செயல்படுவதாக உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதரன் கருத்து தெரிவித்துள்ளார்.

Advertisment

highcourt
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe