/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/chennai-rains-pti111_0.jpg)
சென்னை கிண்டி, தியாகராயர் நகர், சைதாப்பேட்டை, தாம்பரம், பல்லாவரம், கே.கே.நகர், ராமாபுரம், வடபழனி கோயம்பேடு, அண்ணாநகர், அசோக் நகர், ஆழ்வார்பேட்டை, ஆர்.ஏ.புரம், அடையாறு, நந்தனம், தேனாம்பேட்டை, பெருங்களத்தூர், வண்டலூர், கூடுவாஞ்சேரி, அனகாபுத்தூர், குன்றத்தூர், பூவிருந்தவல்லி, போரூர், வளசரவாக்கம், ஆவடி, திருமுல்லைவாயல், பட்டாபிராம், அம்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
கனமழை காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)