வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த வரைவு விதிகள் வெளியீடு!

chennai greatest municipal corporation

நில தொகுப்பு பகுதி வளர்ச்சித் திட்டத்தை செயல்படுத்துவதற்கான வரைவு விதிகள் வெளியிடப்பட்டது. www.tcp.tn.gov.in மற்றும் www.cmdachennai.tn.gov.in ஆகிய இணையதளங்களில் வரைவு விதிகள் வெளியிடப்பட்டுள்ளன. இது தொடர்பாக தங்கள் ஆட்சேபனைகள், ஆலோசனைகளை egovdtcp@tn.gov.in என்ற மின்னஞ்சலில் தெரிவிக்கலாம் என்று சென்னை பெருநகர மாநகராட்சி கூறியுள்ளது.நகர் ஊரமைப்பு இயக்குநரகம், சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் விதிகளை இறுதி செய்து வருகின்றன.

Chennai municipality tn govt
இதையும் படியுங்கள்
Subscribe