var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
நில தொகுப்பு பகுதி வளர்ச்சித் திட்டத்தை செயல்படுத்துவதற்கான வரைவு விதிகள் வெளியிடப்பட்டது. www.tcp.tn.gov.in மற்றும் www.cmdachennai.tn.gov.in ஆகிய இணையதளங்களில் வரைவு விதிகள் வெளியிடப்பட்டுள்ளன. இது தொடர்பாக தங்கள் ஆட்சேபனைகள், ஆலோசனைகளை [email protected] என்ற மின்னஞ்சலில் தெரிவிக்கலாம் என்று சென்னை பெருநகர மாநகராட்சி கூறியுள்ளது.நகர் ஊரமைப்பு இயக்குநரகம், சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் விதிகளை இறுதி செய்து வருகின்றன.