Chennai flights canceled

தமிழகத்தில் கரோனா பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கரோனாதாக்கம் அதிகம் உள்ளமாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களிலும் முழுமுடக்கம்அமலில் உள்ளது.

அதேபோல்மதுரை மாநகராட்சி பகுதிகளில் நாளை நள்ளிரவு முதல் 30ஆம் தேதி வரைமீண்டும்முழு பொதுமுடக்கம் அமலாகிறது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில்சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, தூத்துக்குடி, செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Advertisment