பேனர் விவகாரத்தில் அதிகாரிகள் மீது குற்ற நடவடிக்கை எடுக்காதது ஏன்? பேனர் விழுந்து சுபஸ்ரீ இறந்த விவகாரத்தில் மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதா? அரசு தரப்பு விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ரமேஷ் உத்தரவு.

Advertisment

CHENNAI FLEX ISSUE HIGH COURT QUESTION RAISED