Advertisment

சென்னையில் 144 தடை உத்தரவு ஏப்ரல் 15- ஆம் தேதி வரை நீட்டிப்பு!

சென்னையில் 144 தடை உத்தரவை ஏப்ரல் 15- ஆம் தேதி காலை 06.00 மணி வரை 144 தடை நீட்டித்து காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். மேலும் 144 தடை உத்தரவை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Advertisment

chennai extend coronavirus commissioner viswanathan

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இதனிடையே சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் காவலர்கள், அதிகாரிகளுக்குச் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கக்கூடிய 'கபசுர' குடிநீரை வழங்கினார்.

ANNOUNCED Commissioner police Chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe