மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீதான வழக்கு நவம்பர் 13- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது நீதிமன்றம்.

Advertisment

CHENNAI EGMORE COURT MDMK PARTY VAIKO CASE POSTPONED NOV 13

தர்ணா போராட்டம் உள்ளிட்ட 3 வழக்குகளில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார். இந்நிலையில் வைகோ மீதான மூன்று வழக்குகளையும் நவம்பர் 13- ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தது நீதிமன்றம். நக்கீரன் ஆசிரியர் கைதின்போது சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையம் முன் தர்ணா செய்ததாக வைகோ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் எழும்பூர் ரயில் நிலையத்தில் மறியல், மெரினாவில் தடையை மீறி ஊர்வலம் ஆகிய வழக்குகளிலும் வைகோ ஆஜரானார்.