சென்னை எழும்பூரில் புதிய நீதிமன்றங்கள் திறப்பு (படங்கள்)

சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய நீதிமன்றங்களை சென்னை உயர்நீதிமன்ற தலைமை பொறுப்பு நீதிபதி ராஜா மற்றும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் திறந்து வைத்தனர்.

Chennai Egmore Judge minister ragupathi
இதையும் படியுங்கள்
Subscribe