Advertisment

சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை!

சென்னையில் பல்வேறு பகுதியில் மழை பெய்து வருகிறது. மாநகரில் திருவல்லிக்கேணி ஆழ்வார்பேட்டை, அடையாறு, கோயம்பேடு, கோடம்பாக்கம், தி.நகர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை, மவுண்ட் ரோடு, சைதாப்பேட்டை, ராயப்பேட்டை, மயிலாப்பூர், ஆலந்தூர், பரங்கிமலை, வேளச்சேரி விருகம்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், ராமாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Advertisment

CHENNAI DISTRICT MOST AREA RAIN PEOPLES HAPPY

Chennai PEOPLES HAPPY rain Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe