Advertisment

மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த மக்கள் (படங்கள்)

Advertisment

சென்னை திரு.வி.க. நகர் டேங்க் ஃபண்ட் ரோடு, ராஜீவ் காந்தி நகர், ஏகாங்கிபுரம், சேமாத்தம்மன் காலனி ஆகிய இடங்களில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் மக்களை அப்புறப்படுத்தும் முயற்சியைக் கைவிடக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அப்பகுதி மக்கள் சென்னை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கும் போராட்டம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

Chennai collector office
இதையும் படியுங்கள்
Subscribe