நகர குற்றவியல் வழக்கறிஞராக தேவராஜன் நியமனம்!

chennai court government lawyer appointed tn govt

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நியமிக்கப்பட்ட குற்றவியல் வழக்கறிஞர் இ.ஜெய்சங்கரை விடுத்துள்ள தமிழக அரசு, சென்னை நகர குற்றவியல் வழக்கறிஞராக தேவராஜனை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

order tn govt
இதையும் படியுங்கள்
Subscribe