சென்னை மாநகராட்சியின் சுகாதார நிலைக்குழு உறுப்பினராகப் போட்டியின்றி ஒருமனதாகத்தேர்ந்தெடுக்கப்பட்ட 144வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜி. ஸ்டாலின் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் வழங்கினார். வெற்றி பெற்ற ஜி. ஸ்டாலின், சான்றிதழை சென்னை மேயரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.
Advertisment
Follow Us/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-11/me2_0.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-11/me3_0.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-11/me4_0.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-11/me5_0.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-11/me1_0.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-11/me6_0.jpg)