சென்னை எருக்கஞ்சேரியில் கடைகளில் குவிந்த மக்கள்... (படங்கள்)

கரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று மாநகராட்சிகளில் நான்கு நாட்கள் முழுமையான ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கின்போது மருத்துவமனைகள், மருந்தகங்கள் தவிர மற்ற கடைகள் எதுவும் திறந்திருக்க அனுமதி இல்லையென கூறப்பட்டுள்ளது. எனவே, நான்கு நாட்களுக்கு தேவையான பொருட்களை இன்றே வாங்க மக்கள் சந்தைகளில் குவிந்தனர். இதனால், சென்னை எருக்கஞ்சேரியில் உள்ள கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

Chennai corona virus shops
இதையும் படியுங்கள்
Subscribe