சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று காலை புகார் கொடுக்க எமி என்ற பெண் வந்திருந்தார். அவர்அணிந்திருந்த எட்டு சவரன் நகை காணாமல்போனது. இதனையடுத்து காவல் ஆணையர் அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருக்கும்கண்காணிப்பு கேமராக்களின்பதிவுகளைக் கொண்டு போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.