Advertisment

ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்களை வாங்கக் குவிந்த ரசிகர்கள் (படங்கள்)

16வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வரும் நிலையில்வரும் 10 ஆம்தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள்மோதும் லீக் போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்கான டிக்கெட் விநியோகம் இன்று (08.05.2023) தொடங்கிய நிலையில் மைதானத்தின் முன்பு குவிந்தரசிகர்கள் வரிசையில் காத்திருந்து டிக்கெட்டுகளைவாங்கிச் சென்றனர்.

Advertisment

ticket delhi capitals CSK Chepauk Ground ipl 2023 IPL
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe