Advertisment

சென்னை சென்ட்ரல் ரயில் மறியல் போராட்டம்! (படங்கள்) 

தென் இந்திய ரயில்வே பணிக்கான தேர்வெழுத தமிழக மாணவர்கள் வட நாடு செல்ல வேண்டும் என்ற தெற்கு ரயில்வே துறையின் அறிவிப்பை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மறியல் போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் சென்னை மாவட்ட செயலாளர் குமரன் தலைமையில் நடைபெற்றது.

Advertisment

railway
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe