சென்னை இரயில் நிலையம் பெயர் மாற்றம்... படங்கள்

அண்மையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு ‘புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம்’ என்று பெயர் சூட்டப்படும், என்று தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் நேற்று, பெயர்பலகை மாற்றும் பணி விறுவிறுவென நடைபெற்றது.

central railwaystation mgr chennai central
இதையும் படியுங்கள்
Subscribe