சென்னையில் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட விக்னேஷ் என்பவர் உயிரிழந்த நிலையில் இந்த புகார் மீதான வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றி டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
விக்னேஷ் என்ற நபரை கடந்த 12ஆம் தேதி கஞ்சா வைத்திருந்ததாகச் சென்னையில் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். போலீசாரின் விசாரணையிலிருந்தவிக்னேஷ், திடீரென உயிரிழந்ததால்விக்னேஷ் மரணம் தொடர்பாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.