சென்னை புத்தக சங்கமம் - அனைத்து புத்தகங்களும் 50% தள்ளுபடியில்!

chennai puthaka sangamam

உலக புத்தக நாள் பெருவிழாவாக சென்னை வேப்பேரியில் பெரியார் திடலில் சென்னை புத்தகச் சங்கமம் வரும் வெள்ளிக்கிழமை 20.4.2018 முதல் 25.4.2018 வரை நடைபெறுகிறது. முதல் நாள் மாலை 5 மணிக்கு தொடக்கவிழா நடைபெறுகிறது. காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் இந்த புத்தக கண்காட்சி நடைபெற இருக்கிறது.

chennai puththaka sangamam1

Book Club books Chennai
இதையும் படியுங்கள்
Subscribe